Map Graph

வயாங் அருங்காட்சியகம், ஜகார்த்தா

இந்தோனேசிய அருங்காட்சியகம்

வயாங் அருங்காட்சியகம் என்பது இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் கோட்டா துவாவில் அமைந்துள்ள, ஜவான் வயாங் எனப்படுகின்ற பொம்மலாட்டத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேசியாவில் ஃபதஹில்லா சதுக்கத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அமைந்துள்ள பல அருங்காட்சியகங்களில் இந்த அருங்காட்சியகமும் ஒன்றாகும். இங்குள்ள பிற அருங்காட்சியகங்கள் ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம், நுண்கலை மற்றும் பீங்கான் அருங்காட்சியகம் மற்றும் கோட்டா தபால் அலுவலக கலைக்கூடம் ஆகியவை ஆகும்.

Read article
படிமம்:Museum_Wayang.jpgபடிமம்:COLLECTIE_TROPENMUSEUM_Houten_model_van_de_Nieuwe_Hollandse_Kerk_in_het_museum_van_de_Stichting_Oud_Batavia_TMnr_10001344.jpgபடிமம்:Gereja_Tua_Belanda.jpgபடிமம்:Wayang_Potehi.JPG